பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறாத மாணவர்களுக்காக விசேட வேலைத்திட்டம்
தனியார் மற்றும் அரச துறைகளில் காணப்படும் பல்வேறு கற்கை நெறிகளில் இவர்களை ஈடுபடுத்துவதற்கான தரவுகள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களின் தரவுகளை திறன் அபிவிருத்தி அமைச்சுக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறாத மாணவர்களுக்காக விசேட வேலைத்திட்டம்
Reviewed by Author
on
May 06, 2021
Rating:

No comments:
Post a Comment