சீனாவில் இருவேறு நிலநடுக்கங்களில் மூவர் உயிரிழப்பு
இரண்டாவதாக பதிவாகிய நிலநடுக்கம் 7.3 மெக்னிட்யூட் அளவில் பதிவாகியது.
இந்த நிலநடுக்கங்களின் பின்னர் 453 தடவைகள் சிறிய அதிர்வுகள் பதிவாகியதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், இந்த இரு நிலநடுக்கங்களுக்கிடையில் தொடர்புகள் இல்லையென அமெரிக்க புவிச்சரிதவியல் பணியகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் இருவேறு நிலநடுக்கங்களில் மூவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
May 23, 2021
Rating:

No comments:
Post a Comment