ஸ்புட்னிக் V (Sputnik V) தடுப்பூசியின் முதல் தொகை இலங்கைக்கு..
ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட் தடுப்பூசியை இந்நாட்டு அவசர தேவைக்காக பயன்படுத்த கடந்த தினம் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்தது.
அதற்கமைவாக 7 மில்லியன் தடுப்பூசிகளை 69.65 மில்லியன் அமெரிக்க டொருக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்புட்னிக் V (Sputnik V) தடுப்பூசியின் முதல் தொகை இலங்கைக்கு..
Reviewed by Author
on
May 04, 2021
Rating:

No comments:
Post a Comment