ஆறு மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை
நாளை காலை 9 மணி வரை இந்த எச்சரிக்கை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் சீத்தாவக்க பிரதேச செயலாளர் பிரிவிலும், காலி மாவட்டத்தில் நெலுவ, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, புலத்சிங்க, மாத்தறையில் பிட்டபெத்தர, நுவரெலியாவில் வளப்பனை, இரத்தினபுரியில் அயகம மற்றும் குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆறு மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை
Reviewed by Author
on
June 03, 2021
Rating:
Reviewed by Author
on
June 03, 2021
Rating:


No comments:
Post a Comment