பலத்த மழையுடனான வானிலையால் 06 பேர் உயிரிழப்பு
இந்நிலையில், களனி கங்கையின் சீதாவக்க, கடுவளை, பியகம, கொலன்னாவ, களனி,கொழும்பை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள வௌ்ள நிலைமை, மேலும் அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என திணைக்களம் அறிவுத்தியுள்ளது.
பலத்த மழையுடனான வானிலையால் 06 பேர் உயிரிழப்பு
Reviewed by Author
on
June 05, 2021
Rating:

No comments:
Post a Comment