வரலாற்றில் இன்று - 05.06.2021
பொன்.சிவகுமார் நினைவுகள்
*26.08.1950ஆம் ஆண்டு யாழ் உரும்பிராயில் பிறந்தார்.
*கல்வித் தரப்படுத்தலுக்கு எதிராக தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் செயற்பட்டவர் .
*பல தடவை கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்.
*1971ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினராக இருந்த அல்பிரட் துரையப்பாவின் வாகனத்திற்கு குண்டு தாக்குதல் நடத்தினார்.
*கோப்பாய் பகுதியில் 1974 ஆம் ஆண்டு 23 வயதில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர்.
*இவரது நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.
வரலாற்றில் இன்று - 05.06.2021
Reviewed by Author
on
June 05, 2021
Rating:
Reviewed by Author
on
June 05, 2021
Rating:



No comments:
Post a Comment