மாவனெல்லை மண்சரிவு - நால்வரின் சடங்களும் மீட்பு
மண் மேட்டில் சிக்கியிருந்த 23 மகளுடைய சடலம் இன்று காலை மீட்கப்பட்டதை அடுத்து ஏனைய மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
57 வயதுடைய தந்தை, 53 வயதுடைய தாய் மற்றும் 34 வயதுடைய மகனின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவனெல்லை மண்சரிவு - நால்வரின் சடங்களும் மீட்பு
Reviewed by Author
on
June 05, 2021
Rating:

No comments:
Post a Comment