பட்டம் விட சென்ற சிறுவன் பலியான சோகம்!
பிள்ளை பல மணி நேரமாகியும் வீடு வராததால் குழப்பமடைந்த பெற்றோர் அவரை தோடி சென்றுள்ள நிலையில், பட்டத்தின் நூலினை கண்டு உடனடியாக கிணற்றை சோதனை செய்தனர்.
பின்னர் கிணற்றில் இறங்கி பார்த்த போது, சிறுவன் சுமார் 20 அடி ஆழத்தில் சிக்குண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.
அதனை தொடர்ந்து சமீரவை தம்புத்தேகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பட்டம் விட சென்ற சிறுவன் பலியான சோகம்!
Reviewed by Author
on
July 21, 2021
Rating:

No comments:
Post a Comment