கொழும்பு கொரோனா தொற்றாளர்களில், 30 வீதமானோருக்கு டெல்டா..!
இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு, சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் கடைபிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்டா கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடும் என அவர் சந்தேகம் வெளியிடுகின்றார்.
PCR பரிசோதனைகளின் மூலம் பெற்றுக்கொண்ட பெருமளவான மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்திய நிலையிலேயே, 68 டெல்டா தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மேலும் பலர் இருக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கொரோனா தொற்றாளர்களில், 30 வீதமானோருக்கு டெல்டா..!
Reviewed by Author
on
July 27, 2021
Rating:

No comments:
Post a Comment