மொடேர்னா தடுப்பூசியால் எந்த பாதிப்பும் இல்லை- சுகாதார அமைச்சு
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநர் வைத்தியர் ரஞ்சித் பத்துவ இதனை தெரிவித்துள்ளார்.
லூசிபெரசஸ் என்ற நொதிகள் மொடேர்னா தடுப்பூசியில் காணப்படுகின்றது என வெளியான தகவல்களை ஆராய்ந்தோம் அவற்றில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களால் மக்கள் ஏமாறக்கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மொடேர்னா தடுப்பூசியால் எந்த பாதிப்பும் இல்லை- சுகாதார அமைச்சு
Reviewed by Author
on
July 23, 2021
Rating:

No comments:
Post a Comment