சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்! பிரேத பரிசோதனையில் அம்பலம்!
இது குறித்த விசாரணைகளை கொழும்பு – பொறளை பொலிஸார், கொழும்பு சிறுவர் மகளிர் பணியகம் முன்னெடுத்து வருகின்றது.
சிறுமியின் உடல் பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது நீண்ட காலமாக பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்தார்.
சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்! பிரேத பரிசோதனையில் அம்பலம்!
Reviewed by Author
on
July 17, 2021
Rating:

No comments:
Post a Comment