வீட்டுக்கு வீடு "கப்ருக" 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் மன்னார் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு!
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரருமான காதர் மஸ்தான் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்வில் முசலி பிரதேச செயலாளர் திரு. ரஜூவ், மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு. மஹேஸ்வரன், விவசாய பணிப்பாளர் திருமதி . ஷகீலா பானு மன்னார் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் ஜனாப். அலியார் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
வீட்டுக்கு வீடு "கப்ருக" 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் மன்னார் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு!
Reviewed by Author
on
July 11, 2021
Rating:

No comments:
Post a Comment