நீச்சல் பழகிய போது விபரீதம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!
இதன்போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா மற்றும் அவரின் பேரன்களான 6 வயதுடைய இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்படையின் சுழியோடிகளால் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
நீச்சல் பழகிய போது விபரீதம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!
Reviewed by Author
on
July 11, 2021
Rating:

No comments:
Post a Comment