பலாங்கொடையில் பிள்ளைகளை அடித்து துன்புறுத்திய தந்தை கைது
இந்நிலையில், குறித்த இரண்டு பிள்ளைகளையும் தினமும் தந்தை துன்புறுத்தி வந்துள்ளார்.
அயலவர்களால் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, அவர் நேற்று (08) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறார்கள் இருவரும் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பலாங்கொடையில் பிள்ளைகளை அடித்து துன்புறுத்திய தந்தை கைது
Reviewed by Author
on
July 09, 2021
Rating:

No comments:
Post a Comment