அண்மைய செய்திகள்

recent
-

மலையக தமிழ்ப்பெண் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மத்தியஸ்தராக கடமையாற்றுகிறார்.

மலையகத்தில் இருந்து ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்து போட்டிகளுக்கான மத்தியஸ்த்தராக/ தொழிநுட்ப அதிகாரியாக கடமையாற்றும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் செல்வி அகல்யா மாரிமுத்து (ஆசிரியை) இவர் ஊவா மாகாணம் பசறை தமிழ் மகா வித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியை. இவர் தொழிநுட்ப அதிகாரியாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பணியாற்றும் முதலாவது இலங்கையரும் மலையக_தமிழரும் ஆவார்.




மலையக தமிழ்ப்பெண் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மத்தியஸ்தராக கடமையாற்றுகிறார். Reviewed by Author on August 03, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.