கொரோனா தொற்றின் மத்தியில் சிறுவர்கள் தொடர்பில் அவதானம் தேவை – வைத்தியர் ஜீ. விஜேசூரிய
ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இதுவரையில் சுமார் 300 சிறுவர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே, கொரோனா தொற்றுக்குள்ளாகி ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 16 சிறுவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றின் மத்தியில் சிறுவர்கள் தொடர்பில் அவதானம் தேவை – வைத்தியர் ஜீ. விஜேசூரிய
Reviewed by Author
on
August 29, 2021
Rating:

No comments:
Post a Comment