மன்னாரில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வீடுகளில் தீபம் ஏற்றி கவனயீர்ப்பு
என கோரியும் வீடுகளில் தீபம் ஏற்றி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பத்தினர் கவனயீர்ப்பு நிகழ்வுகளை முன்னெடுத்தனர்
அதே நேரம் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேசம் தலையிட்டு யுத்த காலப்பகுதியிலும் அதற்கு முன்னரும் இலங்கை அரசாங்கத்தினால் கடத்தப்பட்ட மற்றும் சரணடைந்த தங்கள் உறவுகளுக்கு நிஜாயத்தை பெற்றுதர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
மன்னாரில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வீடுகளில் தீபம் ஏற்றி கவனயீர்ப்பு
Reviewed by Author
on
August 31, 2021
Rating:

No comments:
Post a Comment