அத்தியாவசிய உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால விதிமுறைகளை வெளியிட்டார் ஜனாதிபதி
நெல் அரிசி சீனி உட்பட அத்தியாவசிய உணவுப்பொருட்களை பதுக்கிவைப்பதையும் இவற்றின் விலைகளை அதிகரிப்பதையும் தடுக்கும் நோக்கத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் ஒருங்கிணைப்பு பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் நிவ்வுன்ஹெல நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தியாவசிய உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால விதிமுறைகளை வெளியிட்டார் ஜனாதிபதி
Reviewed by Author
on
August 31, 2021
Rating:

No comments:
Post a Comment