சுகாதார அமைச்சு பரிந்துரைத்தால் பொது முடக்கம் விதிக்கப்படும் - அரசாங்கம்
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த, வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை மூடும் முடிவை அரசாங்கம் எடுக்கத் தவறினால் தனியார் மற்றும் அரச துறை சேவைகள் வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார அமைச்சு பரிந்துரைத்தால் பொது முடக்கம் விதிக்கப்படும் - அரசாங்கம்
Reviewed by Author
on
August 18, 2021
Rating:
No comments:
Post a Comment