2,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் பணி இன்று ஆரம்பம்
கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.
தனிமைப்படுத்தல் ஊடரங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.
.
2,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் பணி இன்று ஆரம்பம்
Reviewed by Author
on
August 23, 2021
Rating:
Reviewed by Author
on
August 23, 2021
Rating:


No comments:
Post a Comment