மக்களிடம் இராணுவத்தளபதி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்..!
இதேவேளை, சில நிறுவனங்கள் அதிக ஊழியர்களை அழைப்பதாக தகவல்கள் வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்த நேரத்தில் நாட்டை மூடுவது பற்றி நாம் பேசக்கூடாது. நாடு மூடப்படாத வகையில் வேலை செய்வது அனைத்து குடிமக்களின் பொறுப்பாகும் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.
நாட்டை மூட வேண்டாம் என்று பெரும்பாலான மக்கள் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
எனினும் மக்கள் சுகாதாரச் சட்டங்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்
மக்களிடம் இராணுவத்தளபதி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்..!
Reviewed by Author
on
August 12, 2021
Rating:
Reviewed by Author
on
August 12, 2021
Rating:


No comments:
Post a Comment