சூரியவெவயில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் 2 சந்தேகநபர்கள் உயிரிழப்பு
பல குற்றச்செயல்கள் தொடர்பில் இதற்கு முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரே உயிழந்துள்ளனர்.
சம்பவத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூன்று பேர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
சூரியவெவயில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் 2 சந்தேகநபர்கள் உயிரிழப்பு
Reviewed by Author
on
August 18, 2021
Rating:

No comments:
Post a Comment