நாட்டை முடக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் - இலங்கை மருத்துவ சங்கம்
நாட்டை முடக்குமாறு கடந்த 11 ஆம் திகதி எழுத்துபூர்வமாக அறிவிக்கப்பட்டதாக இலங்கை வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
இது குறித்து சுகாதார அமைச்சருக்கும் , சுகாதார செய லாளருக்கும் மற்றும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகத்திற்கும் தற்போது அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை முடக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் - இலங்கை மருத்துவ சங்கம்
Reviewed by Author
on
August 16, 2021
Rating:

No comments:
Post a Comment