அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொவிட்-19 ஸ்மாட் தடுப்பூசி சான்றிதழ்

வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு கொவிட்-19 ஸ்மாட் தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதார அமைப்பு-இலங்கை ஆகியவற்றுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி வெளிநாடு செல்லும் பயணிகள் தடுப்பூசி சான்றிதழை இணைய வழியில் பெற அனுமதிக்கிறது.

வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொவிட்-19 ஸ்மாட் தடுப்பூசி சான்றிதழ் Reviewed by Author on August 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.