Mu எனும் புதிய கொரோனா பிறழ்வு தொடர்பில் கவனம் செலுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தல்
இந்த புதிய பிறழ்வு தடுப்பூசிகளுக்கு எதிர்வினையாற்றும் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் இது தொடர்பில் அறிந்துகொள்வதற்கு மேலதிக மதிப்பீடுகள், ஆய்வுகள் அவசியம் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த புதிய கொரோனா பிறழ்வு, தென்னாபிரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகின்றது.
Mu எனும் புதிய கொரோனா பிறழ்வு தொடர்பில் கவனம் செலுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தல்
Reviewed by Author
on
September 02, 2021
Rating:

No comments:
Post a Comment