வடமராட்சியில் இளம் குடும்பப் பெண் தீடிரென உயிரிழப்பு ! நவிண்டில் பகுதியில் துயரம்!!
கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றவர் என்றும் இன்நிலையில் தீடிரென நேற்று இரவு உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது
சம்பவத்தில் நவிண்டில் பகுதியைச் சேர்ந்த தவேந்திரன் துளசிகா வயது 37 என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்தவர் ஆவார்
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
வடமராட்சியில் இளம் குடும்பப் பெண் தீடிரென உயிரிழப்பு ! நவிண்டில் பகுதியில் துயரம்!!
Reviewed by Author
on
September 23, 2021
Rating:
Reviewed by Author
on
September 23, 2021
Rating:


No comments:
Post a Comment