செப்டம்பர் 11 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூறுகின்றது அமெரிக்கா
நியுயோர்க்கில் இடம்பெற்ற நிகழ்வில் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களிற்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.
முதலாவது விமானம் தாக்கிய 8.46மணிக்கு நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தங்கள் ஆசனத்திலிருந்து எழுந்து நின்றனர்,அதன் பின்னர் உறவினர்கள் தங்கள் உறவுகளின் பெயர்களை வாசித்தனர்.
செப்டம்பர் 11 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூறுகின்றது அமெரிக்கா
Reviewed by Author
on
September 11, 2021
Rating:

No comments:
Post a Comment