அண்மைய செய்திகள்

recent
-

கனடா தேர்தல் - ட்ரூடோவின் கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைக்கலாம்

கனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அதிக ஆசனங்களை கைப்பற்றவுள்ளது என அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆரம்பகட்ட முடிவுகளின் அடிப்படையில் கனடாவின் ஊடகங்கள் இந்த எதிர்வுகூறலை வெளியிட்டுள்ளன. ஜஸ்டின் ட்டூடோவி;ன் லிபரல் கட்சி அரசாங்கத்தை அமைக்கும் அந்த அரசாங்கம் பெரும்பான்மையுடன் காணப்படுமா என்பது இன்னமும் தெளிவாகவில்லை என சிபிசி நியுஸ் தெரிவித்துள்ளது.

கனடா தேர்தல் - ட்ரூடோவின் கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைக்கலாம் Reviewed by Author on September 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.