இலங்கையின் காட்போட் பிரேதப் பெட்டிகள் வியட்நாமுக்கு ஏற்றுமதி
இச்செயற்றிட்டம் இலங்கையிலுள்ள வியட்நாமியத் தூதரக அதிகாரிகள், வியட்நாமிலுள்ள இலங்கை சங்கநாயகத் தேரர் மற்றும் தெஹிவளை-கல்கிசை மாநகர சபையின் தலைவர் ஆகியோரின் கலந்துரை யாடலின் விளைவாக இடம்பெற்றுள்ளது.
இந்தக் காட்போட் பிரேதப் பெட்டிகள் நாடு முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன என இந்தக் கண்டுபிடிப்பின் நிறுவுனர் பிரியந்த சஹபந்து தெரிவித்துள்ளார்.
இலங்கையின் காட்போட் பிரேதப் பெட்டிகள் வியட்நாமுக்கு ஏற்றுமதி
Reviewed by Author
on
September 24, 2021
Rating:
Reviewed by Author
on
September 24, 2021
Rating:


No comments:
Post a Comment