அண்மைய செய்திகள்

recent
-

மொடர்னா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..!

Pfizer தடுப்பூசியின் ஊடாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை விட, இரண்டு மடங்குக்கு மேலாக நோய் எதிர்ப்பு சக்தியை மொடர்னா தடுப்பூசி வழங்குவதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார். பெல்ஜியத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மொடர்னா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..! Reviewed by Author on September 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.