அண்மைய செய்திகள்

recent
-

அரிசிக்கான புதிய சில்லறை விலை அறிவிப்பு

பாரிய அரிசி ஆலைகள் உரிமையாளர்கள் அரிசி வகைகளுக் கான சில்லறை விலையை அறிவித்துள்ளனர். அதனடிப்படையில், 

ஒரு கிலோ கிராம் நாட்டரிசி – 115 ரூபா 
ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி – 140 ரூபா 
ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசி – 165 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரிசிக்கான புதிய சில்லறை விலை அறிவிப்பு Reviewed by Author on September 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.