இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு
பின்னர் மீனவர்களை நேற்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை வரும் 1 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனை அடுத்து மீனவர்கள் இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு
Reviewed by Author
on
October 24, 2021
Rating:
No comments:
Post a Comment