லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் சிறு குறைப்பு!
அதன்படி 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,675 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோ எரிவாயுவின் விலை 75 ரூபாவினால், 5 கிலோ எரிவாயுவின் விலை 30 ரூபாவினாலும், 2.5 கிலோ எரிவாயுவின் விலை 14 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலைக் குறைப்பின்படி, 12.5 கிலோ எரிவாயுவின் புதிய விலை 2,675 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயுவின் புதிய விலை 1,071 ரூபாவாகவும், 2.5 கிலோ எரிவாயுவின் புதிய விலை 506 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் சிறு குறைப்பு!
Reviewed by Author
on
October 11, 2021
Rating:

No comments:
Post a Comment