அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் முதன் முறையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்

இலங்கையில் முதன் முறையாக தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கொட பகுதியை சேர்ந்த 31 வயதுடைய தாய் ஒருவருக்கே இவ்வாறு 6 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 பெண் குழந்தைகள் மூவர் மற்றும் ஆண் குழந்தைகள் மூவர் இவ்வாறு பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய் மற்றும் குழந்தைகள் பூரண குணத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் முதன் முறையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் Reviewed by Author on October 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.