எதிர்வரும் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் ; சுகாதார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!
பல வருடங்களாக நீடித்து வரும் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவில்லை.
எனவே, அனைத்து தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும். MBBS நிபுணர்களின் கருத்துகளை மாத்திரம் கருத்திற் கொண்டு ஏனைய நபர்களை புறக்கணிப்பதாக அவர் தெரிவித்தார்.
சுகாதார செயலாளர் தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்குவார் என தாங்கள் நம்புவதாகவும் ஆனால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள், மகப்பேறு, குழந்தைகள் மற்றும் புற்றுநோய் மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கி என்பன 9 ஆம் திகதி வழமை போல் செயற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
.
.
எதிர்வரும் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் ; சுகாதார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!
Reviewed by Author
on
October 29, 2021
Rating:

No comments:
Post a Comment