ரூ. 10,000 சம்பள உயர்விற்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை!
வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் சம்பள அதிகரிப்பு அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.
10,000 ரூபாவை அடிப்படை சம்பளத்தில் சேர்க்காமல் ஏனைய கொடுப்பனவாக வழங்குமாறு அவர் தெரிவித்ததுடன், இதனை அடிப்படைச் சம்பளத்துடன் சேர்த்தால், அது மேலதிக நேரம் மற்றும் போனஸ் போன்ற பிற சலுகைகளைப் பாதிக்கும் என்றார்.
மேற்படி சம்பள அதிகரிப்பை வழங்காவிட்டால், அது ஒட்டுமொத்த அரச துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் கூட்டமைப்பின் செயலாளர் எச்சரித்துள்ளார்.
ரூ. 10,000 சம்பள உயர்விற்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை!
Reviewed by Author
on
November 05, 2021
Rating:
No comments:
Post a Comment