அண்மைய செய்திகள்

recent
-

ஹோகந்தர பகுதியில் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவம்

ஹோகந்தர பகுதியில் இன்று சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகத் தெரிய வருகிறது . இலங்கையில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் தொடர்ந்தும் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின்ற நிலையில் பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை மேலிட்டுள்ளது.







ஹோகந்தர பகுதியில் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவம் Reviewed by Author on November 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.