மன்னார் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்,யுவதிகளுக்கு cargills food city இல் தொழில் வாய்ப்பு
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்,யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு
வயது :18 தொடக்கம் 40 க்கு இடையில்
கல்வித் தகைமை :க.பொ .த சா/த அல்லது உயர் க.பொ .த உ/த வரை
*காசாளர்
*சேவை உதவியாளர்கள் -ஆண் /பெண்
*trainee cooks
*பயிற்சி மருந்தக உதவியாளர்கள் -ஆண் /பெண்
நேர்முக தேர்வுக்காக விண்ணப்ப படிவத்துடன் கீழே குறிப்பிட்டுள்ள திகதியில் மு.ப 11 மணி முதல் பி.ப 3 மணிக்கு இடையில் நேர்முக பரிட்சைக்கு வரவும்
மாவட்டம் -மன்னார்
திகதி -டிசம்பர் 9
இடம் -JICA HALL -ஜெய்க்கா மண்டபம் ,மாவட்ட செயலகம் ,மன்னார்
மேலதிக விபரங்களுக்கு இன்றே அழைக்கவும் -ஆதில் =0771149247
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்,யுவதிகளுக்கு cargills food city இல் தொழில் வாய்ப்பு
Reviewed by Author
on
November 25, 2021
Rating:
No comments:
Post a Comment