மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ் பல்கலைகழகத்தில் மாவீரர்களுக்கு மலரஞ்சலி!
இதன் போது பல்கலைக்கழகச் சூழலில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரும் மாணவர்களை அச்சுறுத்துகின்ற வகையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் மாணவர்கள் ஆத்மார்த்தமான முறையில் தமது அஞ்சலிகளை செலுத்தினர்.
மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ் பல்கலைகழகத்தில் மாவீரர்களுக்கு மலரஞ்சலி!
Reviewed by Author
on
November 25, 2021
Rating:
No comments:
Post a Comment