60 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் நடமாடும் சேவையின் ஊடாக பூஸ்டர் தடுப்பூசி
இன்று இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணிக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் நடமாடும் சேவையின் ஊடாக பூஸ்டர் தடுப்பூசி
Reviewed by Author
on
November 26, 2021
Rating:
No comments:
Post a Comment