அண்மைய செய்திகள்

recent
-

நேற்று கிண்ணியாவில் நடந்த படகு பாதை விபத்து தொடர்பில் சில பத்திரிகைகளில் இணைக்கப்பட்டுள்ள ஒளிப்படம் தவறானது

நேற்று கிண்ணியாவில் நடந்த படகு பாதை விபத்து இலங்கையின் முன்னணி தமிழ் சிங்கள ஆங்கில பத்திரிகையில் தலைப்பு செய்தியாக வந்திருக்கின்றது.ஆனால் தொடர்புடைய செய்திக்கு இணைக்கப்பட்டுள்ள ஒளிப்படம் தவறானது . முன்னணி நாளிதழ்கள் உண்மை சோதனை (Fact checking) செய்து கூட பார்ப்பதில்லை என்பது கவலைக்குரிய விடயம் மக்களுக்கு சரியான முறையில் தகவலை கொண்டு சேர்ப்பது ஊடகங்களின் கடமை. 

 படம் 01 - தவறான படத்துடன் பிரசுரமாகியுள்ள தலைப்பு செய்திகள் 

 படம் - The morning ஆங்கில பத்திரிகை சரியான படத்துடன் தலைப்பிட்டுள்ள செய்தி 

 தவறாக பதியப்பட்டுள்ள படத்தின் பின்னணி - 

//பெந்தர ஆற்றின் குறுக்கே பயணிகளை ஏற்றிச் செல்லும் பெந்தோட்ட ஹொரவல பாலப் படகு சில ஆண்டுகளுக்கு முன்னர் 30 சீமெந்து பொதிகள் ஏற்றப்பட்ட லொறி, முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டியுடன் பெந்தர ஆற்றில் விழுந்த ஒளிப்படமாகும் //





நேற்று கிண்ணியாவில் நடந்த படகு பாதை விபத்து தொடர்பில் சில பத்திரிகைகளில் இணைக்கப்பட்டுள்ள ஒளிப்படம் தவறானது Reviewed by Author on November 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.