இன்று (18) முதல் மழை குறைவடையக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
தாழமுக்கம் காரணமாக வட மாகாணத்திலும் புத்தளம், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
.
.
இன்று (18) முதல் மழை குறைவடையக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
Reviewed by Author
on
November 18, 2021
Rating:
No comments:
Post a Comment