ரம்புக்கனை பகுதியில் மண்சரிவு: பெண் ஒருவர் உயிரிழப்பு!
குறித்த பகுதியில் நேற்று இரவு பெய்த பலத்த மழை யினால் மண்மேடு சரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் 56 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரம்புக்கனை பகுதியில் மண்சரிவு: பெண் ஒருவர் உயிரிழப்பு!
Reviewed by Author
on
November 27, 2021
Rating:
No comments:
Post a Comment