புத்தளத்தில் யானையை புதைத்தவர் கைது
கடந்த புதன்கிழமை (24) மின்சார வேலியில் சிக்குண்டு குறித்த காட்டு யானை உயிரிழந்த நிலையில், அதனை குழி தோண்டி புதைத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு பெரிய தந்தங்களைக் கொண்ட இந்த யானையின் உடல் இன்று தோண்டி எடுக்கப்பட்டது.
புத்தளத்தில் யானையை புதைத்தவர் கைது
Reviewed by Author
on
November 27, 2021
Rating:
No comments:
Post a Comment