கிளிநொச்சிக்கு சுற்றுலா சென்ற குழுக்களுக்கிடையில் மோதல் – கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை
இந்த நிலையில் அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவர் உயிாிழந்துள்ளாா்.
இந்த சம்பவத்தையடுத்து குருநகாிலிருந்து படகு மூலம் அங்கு வந்திருந்த குழு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று இரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபால சுப்பிரமணியம் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், வைத்தியசாலைக்கு சென்று சடலத்தையும் பாா்வையிட்டுள்ளாா்.
சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை பூநகாி பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சிக்கு சுற்றுலா சென்ற குழுக்களுக்கிடையில் மோதல் – கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை
Reviewed by Author
on
December 27, 2021
Rating:
No comments:
Post a Comment