மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இடம்பெற்ற நள்ளிரவு திருப்பலி.
இதன் போது அருட் சகோதரர்கள் ,அருட்கன்னியர்கள் , குருக்கள் உட்பட பங்கு மக்கள் மகிழ்வுடன் கலந்து கொண்டு இயேசு பாலனின் ஆசீர் பெற்றுக் கொண்டனர்.
சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைவாக இடம் பெற்றதோடு, பொலிஸ் இராணுவத்தின் பாதுகாப்புக்கு மத்தியில் திருப்பலி இடம் பெற்றது.
மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இடம்பெற்ற நள்ளிரவு திருப்பலி.
Reviewed by Author
on
December 25, 2021
Rating:

No comments:
Post a Comment