மேலும் 19 கொவிட் மரணங்கள்
இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14,8 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 323 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 582,722 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 558,850 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 19 கொவிட் மரணங்கள்
Reviewed by Author
on
December 25, 2021
Rating:
No comments:
Post a Comment