அண்மைய செய்திகள்

recent
-

5 மில்லியனுக்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளனர் – சன்ன ஜயசுமன

நாட்டில் 05 மில்லியனுக்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்தநிலையில், இதுவரை பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் இயலுமானவரை விரைவில் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

5 மில்லியனுக்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளனர் – சன்ன ஜயசுமன Reviewed by Author on January 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.