மேலும் 17 பேர் உயிரிழப்பு
இதன்படி நேற்று உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு கீழ் ஒரு ஆணும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 6 பேரும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 10 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 17 பேர் உயிரிழப்பு
Reviewed by Author
on
January 28, 2022
Rating:
No comments:
Post a Comment