இன்று மின்வெட்டு ஏற்படக்கூடும் - இலங்கை மின்சார சபை
களனிதிஸ்ஸ அனல்மின்நிலையத்தில் உள்ள ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இரவு 9.30 மணியளவில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் அமைப்பு செயற்பாடுகளை தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இன்று மின்வெட்டு ஏற்படக்கூடும் - இலங்கை மின்சார சபை
Reviewed by Author
on
January 07, 2022
Rating:
No comments:
Post a Comment